விவசாயிகள், பொதுமக்களின் முக்கிய கவனத்திற்கு







Oluvil - Media | 19 - 01 - 2025

🔴 விவசாயிகள், பொதுமக்களின்  முக்கிய கவனத்திற்கு 



தொடர் அடை மழையின் காரணமாக 

ஒலுவில், அஷ்ரப் நகருக்கு பயணிக்கும் பிரதான பாதை, மாற்றுப்பாதை என்பன ஆபத்தான நிலையில் உள்ளதை பொது மக்கள் குறிப்பாக விவசாயிகள் கவனத்திற் கொண்டு பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.