"எழுதுகோல்"




 


அக்கரைப்பற்று கல்வி வலய பொத்துவில் கமு/அக்/ஹிஜ்ரா வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், ஏடு துவக்கமுமான "எழுதுகோல்" எனும் மகுடத்தில் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) பாடசாலை அதிபர் எம்.எச். பஷீர் முஹம்மத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகள், பாடசாலை ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். (நூருல் ஹுதா உமர்)