பத்தின்அடுக்கான இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய இலக்கங்கள் என்பவற்றை எண் கணித அடிப்படையில் உலகளாவிய ரீதியில் எடுத்துரைத்த முதலாவது சிறுவன் என்ற உலக சாதனையை கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு வயதான அக்கான் பிலால் அண்மையில் தனதாக்கியிருந்தார்.
Little diamond preschool & abacus learning center இனால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இவருக்கான காசோலையுடனான கௌரவிப்பு வழங்கப்பட்டது..
அதேவேளை abacus Special Competition winner Award 2024 ற்கான விருதினையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
Post a Comment