கோட்டாபய, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை







 கதிர்காமத்தில் ஜி. ராஜபக்ஷ என்ற பெயரில் சொத்து ஒன்றுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி @கோட்டாபயஆர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார் - செய்தியாளர்