12 ஜனவரி 0800 மணி
#கொழும்பிலிருந்து #புத்தளம் ஊடாக #KKS வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இது தொடர்பில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment