யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரையாளர்கள் 5 கோரிக்கைகளை முன்வைத்து விரிவுரைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கலைபீட மாணவர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முறையில் தலையீடு செய்யாமையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment