அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை 17 ,500 ரூபாவாகவும், 8 ,500 ரூபாய் உதவித்தொகையை 10 ஆயிரம் ரூபாவாகவும், ரூ. 2,500 உதவித்தொகையை ஐயாயிரமாகவும் உயர்த்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment