மின் கட்டணம் 20 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது January 18, 2025 இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மின் கட்டணம் 20 வீதத்தால் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.மின் கட்டணக் குறைப்பு நேற்று(17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் கூறினார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment