ஹபரணை - மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment