சாரதி பலி, 19 வெளிநாட்டவர்கள் காயம்




 



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்தே மற்றும் அபரெக்க பகுதிக்கு இடையில் ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியுள்ளது. சாரதி உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் #SriLanka தெரிவித்துள்ளார்