பொலிஸ் பிரதான பரிசோதகர் U.L.இமானுல்லாஹ் CI, மறைவு




 



2024.12.05

ஜனாஸா அறிவித்தல்!


பாலமுனையை பிறப்பிடமாகவும் கம்பளையை  வசிப்பிடமாகவும் கொண்ட பொலிஸ் பிரதான பரிசோதகர் U.L.இமானுல்லாஹ் CI இன்று வபாத்தானார்.


"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியின்.."


அவரது ஜனாஸா நல்லடக்கம் கம்பளையில் இடம்பெறும்.


🤲 யா அல்லாஹ் அன்னாருடைய நற்கிரியைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான “ஜன்னத்துல் பிர்தௌஸ்” எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக..


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்..