கொழும்பில் ஏற்பட்ட தீ கட்டுக்குள்




 


கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.