சபாநாயகர் இராஜினாமா




 


சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.