Rep/Argos.
வேதாந்தி' மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வொன்றை இன்று மாலை அக்கரைப்பற்று Kings Garden இல் இடம் பெற்றது.
சட்டத்தரணி ராசி அஹமத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்புரையினை தோழர் சுகு Sritharan Thirunavukarsu -சமூக-அரசியல் செயற்பாட்டாளர் ஆற்றியிருந்தா
நண்பர்கள், உறவினர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள். எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Post a Comment
Post a Comment