பாதணியில்லாமல் சாதனை படைத்தான், விதுசன் December 18, 2024 வாழ்த்துக்கள்!#முல்லைத்தீவு முத்தையன்கட்டில் பிறந்து, வளர்ந்து ஈழத்தில் முதலிடத்தை தனதாக்கி ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலணி இன்றி 3000மீற்றர் தூரத்தை ஓடி வென்று சாதனை படைத்தார் ஜெயகாந்த் விதுசன். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment