பெரிய கல்லாறு ”நாதன் கட்டுமாண” நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இன்றைய தினம் பெரிய கல்லாறுப் பகுதியில் சுமார் 3 அரை இலட்சத்திற்கும் அதிகமான நெதிப் பங்களிப்பில் சுனாமி நிளைவுத் துாபி திறந்து வைக்கப்பட்டது.
பெரிய கல்லாறு காளி கோவில் வீத்யைச் சேர்ந்த அன்று குடும்பத்தவர்கள் இதற்கான நிதிப் பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இன்றைய தினம் சுனாமியினால் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment