இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அமளி, துமளி




 



பாராளுமன்ற தேர்தலுக்கு பின் முதன்முறையாக வவுனியாவில் தற்போது நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் குழப்பவாதிகளால் அமளி, துமளியான நிலை ஏற்பட்டுள்ளது.