வீரப் பெண்மனி அப்துல் ராசிக் ஃபரீத் ஹனா மஸ்யாத் சாரா"




 



புத்தளம் மண்ணுக்கு பெருமை தேடித்தந்தந்துள்ள வீரப்  பெண்மனி அப்துல் ராசிக் ஃபரீத் ஹனா மஸ்யாத் சாரா" 


ஆசிய திறந்த டேக்வாண்டோ போட்டி 2024 - வியட்நாம்


29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளத்திலிருந்து சென்று ஆர்.எஃப்.எச்.எம். சாரா வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று எமக்கு நாட்டிற்கும் எம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


Aarah Fareedh