காத்தான்குடியினைச் சேர்ந்த மாஹிர் அவர்கள் மறைவு December 26, 2024 காத்தான்குடி 04ம் குறிச்சி அறபிக்கலாசாலை வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்துவந்த சகோதரர் மாஹிர் ஹாஜியார் அவர்கள் பஸ் விபத்தில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன் அன்னார் மர்ஹூம் றாஸிக்(AA)டபள் ஏ அவர்களின் அன்பு மகனாவார்கள். Janaaza, Janaza, Slider
Post a Comment
Post a Comment