அரசாங்க அச்சகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதன் சேவை முடங்கியுள்ளது.
இணையத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொலிஸ் திணைக்கள யூ ரியூப் தளம் மீதும் சைபர் தாக்குதல் இடம்பெற்று அது முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment