இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி ஒரு கிலோ 210 ரூபா, நாடு 220 ரூபா , சம்பா 230 ரூபா.
உள்நாட்டில் உற்பத்தியாகும் அரிசி
சிவப்பு / வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 220 ரூபா , சிவப்பு / வெள்ளை நாடு 230 ரூபா, சிவப்பு / வெள்ளை சம்பா 240 ரூபா, கீரி சம்பா 260 ரூபா
என்று நிர்ணயம் செய்யப்பட்டு அதிவிசேட வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.
Post a Comment
Post a Comment