சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பிரிவுக்கு இடமாற்றம் . சி.ஐ.டி பணிப்பாளராக திருமதி முத்துமால நியமனம்
Post a Comment
Post a Comment