அக்கரைப்பற்று கொமர்சல் வங்கி முன்பாக விபத்து





 அக்கரைப்பற்று  யூனியன் வீதியினால் வந்த கார் பிரதான வீதியைக் கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காரின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது