பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் சி.ஐ.டியினரால் கைது




 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.


மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.