தம்பிலுவில்01 பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் திருட்டூ சம்பவம்.... .
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிரூந்ந மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.....
இது பற்றி தெரியவருவது தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Ep MF 5936 எனும் இலக்க தகடு உடைய மோட்டார் சைக்கிளே திருடப்பட்டுள்ளது......
குறித்த மோட்டார் சைக்கிள் கண்டிருந்தாலோ தகவல் தெரிந்திருந்தால் திருக்கோவில் பொலிஸ்க்கு தகவல் வழங்கவும்.....
Post a Comment
Post a Comment