கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, விபத்து December 09, 2024 அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Accident, Slider
Post a Comment
Post a Comment