பாறுக் ஷிஹான்
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
படையினரின் உதவியும் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களின் இடம்பெற்ற அசம்பாவிதங்களை போல இனிவரும் காலங்களில் நடைபெறாமலிருக்க இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்புத் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment