சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் எம்பியாக பதவிப் பிரமாணம்




 



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.