சிவாஜிலிங்கம் ஆபத்தான நிலையில்... December 10, 2024 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுய நினைவிழந்து, ஆபத்தான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment