கட்டாக்காலி மாடுகளின் தொல்லை




 



திருக்கோவில் பிரதேசத்தில் கட்டாக்காலி மாடு அட்டகாசம்...


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் அதிகரிப்பு....


மாலை வேளைகளில் பிரதானவீதிகளில் இவ் கட்டாக்காலி மாடுகள் நிற்பதனால் வாகன ஓட்டுனர்கள் பல அசோகரியங்களை முகங்கொடுத்துவருகின்றனர் இதனால்  வாகன விபத்துக்கள் ஏற்படும் சூழ் நிலையில் காணப்படுகின்றது.... இவ் பிரச்சினையானது திருக்கோவில் பிரதேசத்தில் மாத்திரம் இன்றி பல பிரதேசங்களில் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது...


மேலும் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகளினால் வியாபார நிலையங்களும் பாதிக்கப்படுகின்றது இவ் கட்டாகாலி மாடுகளுக்கு அட்டகாசங்களுக்கு தீர்வினை வழங்குமாறு பிரதேச வாசிகளும் வாகன ஓட்டுனர்களும் தெரிவித்துள்ளனர்....