கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயிற்கு,இடமாற்றம்






 கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவை மொரட்டுவை மாவட்ட நீதிபதி பதவிக்கு இடமாற்றம் செய்து நாளை 01 ஜனவரி 2025 முதல் நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கைது செய்ய்பபட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்,  கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயினது சகோதரர் என்பதுடன் குறித்த வழக்கை,வேறு ஒரு நீதிமன்றுக்கு மாற்றுமாறு குறித்த நீதிபதி,  கோரிக்கையினை நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு விடுத்திருந்தார்.இருப்பினும், குறித்த வழக்கினை மாற்றாது,குறித்த நீதிபதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.