வி.சுகிர்தகுமார்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வருமானம் குறைந்த மக்களுக்காக நிர்மாணித்துக்கொடுக்கப்படும் ரன் விமன மற்றும் ஐயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (20) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் விழாவில் ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முhகமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் முகாமையாளர்களான கவிதா மற்றும் சுரேஸ்காந் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்திட்டத்தின் ஊடாக கடந்த காலத்தில் பல வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 4 வீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment