பசிபிக் தீவுகளில், நிலநடுக்கம்




 


பசிபிக் தீவுகளின் வனுவாட்டு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது, 


இதனால் சுனாமி அலைகள் உருவாகலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.