மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசியலமைப்புச் சபை நிராகரித்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது
Post a Comment
Post a Comment