திருவண்ணாமலை தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று, கடந்த திங்கள் கிழமையன்று (டிசம்பர் 2) உடைந்து விழுந்தது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நீர் வெளியேற்ற அளவைவிட அதிக வெள்ளம் ஏற்பட்டதால், பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது. பாலத்தின் கட்டுமானத்தில் முறையாக கவனம் செலுத்தியிருந்தால் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு, என்கின்றனர் பொறியியல் நிபுணர்கள்.






#India 

திருவண்ணாமலை தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று, கடந்த திங்கள் கிழமையன்று (டிசம்பர் 2) உடைந்து விழுந்தது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நீர் வெளியேற்ற அளவைவிட அதிக வெள்ளம் ஏற்பட்டதால், பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது.

பாலத்தின் கட்டுமானத்தில் முறையாக கவனம் செலுத்தியிருந்தால் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு, என்கின்றனர் பொறியியல் நிபுணர்கள்.