இணையத்தில் 103 நதிகளின் பெயர்களும் தமிழில் கிடைக்கவில்லை. விக்கிமீடியாவிலும் தமிழ் ஆங்கிலம் எந்த மொழியிலும் காண முடியவில்லை. நான் ஆங்கில தளமொன்றில் கிடைத்த தரவின் அடிப்படையில் தமிழ்ப்படுத்தி இருக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். திருத்துவோம்.
1. கழனி கங்கை Kalani Ganga
3. களு கங்கை Kalu Ganga
4. பெந்தோட்ட கங்கை Bentota Ganga
5. மது கங்கை Madu Ganga
6. மாதம்பே கங்கை Madampe Gange
7. தெல்வத்தே கங்கை Telwatte Gange
8. ரத்கம ஏரி Ratgama Lake
9. ஜின் கங்கை Gin Gange
10. கொக்கலா ஏரி Koggala Lake
11. பொல்வத்த கங்கை Polwatta Gange
12. நில்வலா கங்கை Nilwala Ganga
13. சினிமோதர ஓயா Sinimodara Oya
14. கிராம ஓயா Kirama Oya
15. ரெகவ ஓயா Rekawa Oya
16. ஒருபொக்க ஓயா Orubokka Oya
17. கச்சிகல் ஆறு Kachigal Ara
18. வளவ கங்கை Walawa Gange
19. காரகன் ஓயா Karagan Oya
20. மலாலா ஓயா Malala Oya
21. எம்புலிகல ஓயா Embulikala Oya
22. கிரிந்தி ஓயா Kirindi Oya
23. பம்பாவா ஆறு Bambawa Ara
24. மகாசிலாவ ஓயா Makasilawa Oya
25. புராவ ஓயா Burawa Oya
26. மெனிக் கங்கா Menik Ganga
27. கடுபிலா ஆறு Katupila Ara
28. கருந்தா ஆறு Karunda Ara
29. நமடகஸ் ஆறு Namadagas Ara
30. கரம்பே ஓயா Karambe Oya
31. கும்புக்கன் ஓயா Kumbukkan Oya
32. பகுரா ஓயா Bagura Oya
33. கிரிகுல ஓயா Girigula Oya
34. ஹலவா ஆறு Halawa Ara
35. விலா ஓயா Wila Oya
36. ஹெடா ஓயா Heda Oya
37. கரந்த ஓயா Karanda Oya
38. செய்மெனா ஆறு Seymena Are
39. தேன்டியாடி ஆறு Teandiadi Are
40. கங்கிகச்சி ஆறு Kangikachchi Ara
41. ரூஃபஸ் குலாம் ஆறு Rufus Kulam Ara
42. பன்னல் ஓயா Pannel Oya
43. அம்பலன் ஓயா Ambalan Oya
44. கல் ஓயா Gal Oya
45. ஆண்டெல்லா ஓயா Andella Oya
46. தும்பன் கேணி தொட்டி Tumpan Keni Tank
47. நமதக ஆறு Namadaga Aru
48. மண்டிபாடு ஆறு Mandipadu Aru
49. பதந்தோப்பு ஆறு Pathantoppu Aru
50. வெடி ஆறு Vedi Aru
51. மகலவடையன்ஆறு Magalavatayan Aru
52. முந்தேனி ஆறு Mundeni Aru
53. மியாங்கொல்ல எல Miyangolla Ela
54. மதுரு ஓயா Maduru Oya
55. புளியன்பொட ஆறு Pulliyanpota Aru
56. கீரிமேச்சி ஓடை Kirimechchi Odai
57. போடிகொட ஆறு Bodigoda Aru
58. மந்தன் ஆறு MandanAru
59. மகரச்சியாறு MaKarachchiaru
60. மகாவலி கங்கை Mahaweli Ganga
61. கண்றாலே ஆறு Kanrale Aru
62. பலபொட்ட ஆறு Palapotta Aru
63. பண்ணா ஆறு Panna Aru
64. பன்குளம் ஆறு Pankulam Aru
65. குஞ்சிகும்பன் ஆறு Kunchikumban Aru
66. பூலாக்குட்டி ஆறு Pulakutti Aru
67. யான் ஓயா Yan Oya
68. மீ ஓயா Mee Oya
69. மா ஓயா Ma Oya
70. சூரியன் ஆறு Churian Aru
71. சாவர் ஆறு Chavar Aru
72. பல்லடி ஆறு Palladi Aru
73. மணலாறு ManalAru
74. கோடலிக்கல்லு ஆறு Kodalikkallu Aru
75. பேராறு PerAru
76. பாலு ஆறு Palu Aru
77. மருதபிள்ளை ஆறு Maruthapillay Aru
78. தொரவில் ஆறு Thoravil Aru
79. பிரமந்தன் ஆறு Piranthan Aru
80. நெத்தலி ஆறு NetheliAru
81. கனகராயன் ஆறு Kanakarayan Aru
82. கல்வளப்பு ஆறு Kalwalappu Ari
83. அக்கராயன் ஆறு Akkarayan Aru
84. மண்டேகை ஆறு MandekaiAru
85. பல்லவராயன் காட்டு ஆறு Pallavarayan kaddu Aru
86. பாலி ஆறு Pali Aru
87. சிப்பி ஆறு Chippi Aru
88. பரங்கி ஆறு Parangi Aru
89. நாயாறு NayAru
90. மல்வத்து ஓயா / அருவி ஆறு Malwattu Oya
91. கல்லாறு Kal Aru
92. மோதரகம ஆறு Modaragama Aru
93. கலா ஓயா Kala Oya
94. மூங்கில் ஆறு Moongil Aru
95. மி ஓயா Mi Oya
96. மதுரங்குளி ஆறு Madurankuli Aru
97. கலகம ஓயா Kalagama Oya
98. ரத்தம்பல ஓயா Rattambala Oya
99. தெதுரு ஓயா Deduru Oya
100. கரம்பலா ஓயா Karambala Oya
101. ரத்மல் ஓயா Ratmal Oya
102. மஹா ஓயா Maha Oya
103. அத்தனகலு ஓயா Attanagalu Oya
104. வழுக்கி(கை) ஆறு
105 .தொண்டைமான் ஆறு
குளங்கள் அல்லது ஏரிகளுடன் இணைந்திருக்கும் ஆறுகள் 64
கடலோடு தொடர்பு கொள்ளாதவை 4
1. போவத்தென்னை
2. பரந்த நிலப்பகுதிகள் Broadlands
3. பள்ளத்தாக்கு Canyon
4. காஸ்ட்லரி Castlereigh
5. தெதுரு ஓயா Deduru Oya
6. கல் ஓயா Gal Oya
7. கொத்மலை
8. குகுலே கங்காKukule Ganga
9. லக்சபனா Laxapana
10. மஸ்கெலியா Maskeliya
11. மொரகஹகந்த Moragahakanda
12. நிலம்பே Nilambe
13. நார்டன் Norton
14. போல்கொல்லா Polgolla
15. ரந்தெனிகல Randenigala
16. ராண்டெம்பே Rantembe
17. சமனல Samanala
18. உடவலவே Udawalawe
19. மேல் கொத்மலை Upper Kotmale
20. விக்டோரியா
#பாசனம்-மட்டும்
(#பண்டையதொட்டிகள் உட்பட) Irrigation-only (incl. ancient tanks)
1. பெய்ரா ஏரி Beira Lake
2. தியவன்னா Diyawanna
3. ராட்சத தொட்டி Giant's Tank
4. கிரிதலே குளம் Giritale Tank
5. இங்கினிமிட்டிய Inginimitiya
6. இரணைமடுக்குளம்
7. கலா வெவா Kala Wewa
8. களு கங்கை Kalu Ganga
9. கண்டலமா Kandalama
10. கண்டி ஏரி
11. கந்தளாய்
12. கிரிகோரி ஏரி Lake Gregory
13. லுனுகம்வெஹெர Lunugamwehera
14. மதுரு ஓயா Maduru Oya
15. மின்னேரியா குளம் Minneriya Tank
16. முத்துஐயன்கட்டு குளம்
17. ராஜாங்கநாய Rajanganaya
18. ரம்பகன் ஓயா Rambakan Oya
19. ரத்கிந்தா Ratkinda
20. திஸ்ஸ வாவி (அநுராதபுரம்) Tissa Wewa (Anuradhapura)
21. திஸ்ஸ வாவி (திஸ்ஸமஹாராம) Tissa Wewa (Tissamaharama)
22. உள்ஹிதியா Ulhitiya
23. வவுனிக்குளம்
தற்போதைய ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட 82 தடாகங்களில், 62 பல்வேறு வேளாண் சூழலியல் பண்புகளுடன் (மண், மழை நிகழ்தகவு போன்றவை) உலர் மண்டலத்தில் அமைந்துள்ளன.
1. மட்டக்களப்பு வாவி
2. சாலைக்குளம்
3. சுண்டிக்குளம் கடல் நீரேரி
4. கொக்கிளாய் தடாகம்
5. நாயாறு கடற்காயல்
6. நந்திக்கடல்
7. உள்ளக்கலி குளம்
8. உப்பாறு குடா
9. வடமராட்சி கடல் நீரேரி
10. வாழைச்சேனை வாவி
1. யாழ்ப்பாணக் கடல் நீரேரி
2. முந்தல் குடா
3. நீர்கொழும்புக் குடா
4. புத்தளம் கடல் நீரேரி
5. உப்பாறு குளம்
1 அக்கராயன் ஆறு
2 அருவி ஆறு
3 கனகராயன் ஆறு
4 கோடாலிக்கலு ஆறு
5 மன்டெகல் ஆறு
6 நாயாறு மன்னார்
7 நாயாறு முல்லைத்தீவு
8 நெத்தலி ஆறு
9 பாலி ஆறு
10 பல்லவராயன்கட்டு ஆறு
11 பறங்கி ஆறு
12 பேராறு
13 பிரமந்தன் ஆறு
14 தேராவில் ஆறு
15 வழுக்கி(கை) ஆறு
16 தொண்டைமான் ஆறு
இலங்கையின் ஆறுகளில் களு ஆறு, களனி ஆறு, ஜின் ஆறு, நில்வல ஆறு, மகாவலி கங்கை என்பன வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படுகின்றன.
இலங்கையின் ஆறுகள் நாட்டின் மத்திய உயர்நிலத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. கலாஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது.
1. நானு ஓயா Nanu Oya
2. புனா ஓயா Puna Oya
3. பூண்டலு ஓயா Pundalu Oya
4. கொத்மலை ஓயா Kotmale Oya
5. ஹட்டன் ஓயா Hatton Oya
6. அடபாகே ஓயா Atabage Oya
7. நிலம்ப ஓயா Nilamba Oya
8. நானு ஓயா (பேராதெனிய)Nanu Oya (Peradeniya)
9. தலத்து ஓயா Thalathu Oya
10. ஹுலு கங்கா Hulu Ganga
11. ஹீன் கங்கா Heen Ganga
12. பெலி உல் ஓயா Beli Ul Oya
13. கிரிந்தி ஓயா Kirindi Oya
14. லோகல் ஓயா Loggal Oya
15. உமா ஓயா Uma Oya
16. பதுலு ஓயா Badulu Oya
17. களு கங்கை (துணை நதி) Kalu Ganga (Tributary)
18. அம்பன் கங்கை Amban Ganga
19. ஜின் ஓயா Gin Oya
இலங்கையில் காணப்படும் சில நதிகளுக்கு வரலாற்று ரீதியாக வழங்கப்பட்ட புராதனப் பெயர்கள் வருமாறு:
மல்வத்து ஓயா - கதம்ப நதி/அருவி ஆறு
மஹா கணதவர ஓயா - கம்பீர நதி
மகாவலி கங்கை - கங்கா நதி
மாணிக்க கங்கை - கப்பரகந்தை நதி
களனி கங்கை - கல்யாணி நதி
கலா ஓயா - கோண நதி
தெதுறு ஓயா - ஜஜ்ஜர நதி
கிரிந்தி ஓயா - கரிந்தி நதி
அம்பன் கங்கை - காரநதி
கல் ஓயா - கல்கி நதி
வளவ கங்கை - வனவாகினி/ வன நதி/வண்ண நதி
கும்புக்கன் நதி- குடிகந்த நதி/கக்கந்த நதி
Post a Comment
Post a Comment