ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடங்கஞ் செய்யப்பட்டார் அல் ஹாஜ் சேகு இஸ்ஸதீன்




 

முன்னாள் ராஜாங்க அமைச்சரான சேகு இஸ்ஸதீன்  அவர்களுடைய ஜனாஸா தொழுகை இன்று அக்கரைப்பற்று பட்டினின  ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு பின்பு அ தைக்காதடி மையவாடியில் நல்லடக் கம் செய்யப்பட்டது.  அக்கரைப்பற்றையும்  அயல் கிராமத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கண்ணீர் மல்கி உருகி பிரார்த்தித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர் இறுதி ஜனாஸாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, ஹசன் அலி மற்றும் எம் எஸ் உதுமாலெப்பை  எம்பி ஆகியோரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்திருந்தார்கள்