முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடிய வீரத்தளபதி, வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மறைவு

வேதாந்தி சேகு  இஸ்ஸடீன் சேர் காலமானார்.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் இன்று தனது 80 வது வயதில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன். 

Mohamed Hasan Cegu Isadean (பிறப்பு 12 மே 1944) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதி ஆவார், இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தவிசாளருமான அவர், அந்தக் காலப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தவர், மேலும் கட்சியின் அரசியலமைப்பை எழுதிய நபராகவும் நம்பப்படுகிறார்.

கடந்த 2001-2010 வரையான காலப் பகுதயில், நாடாளுமன்ற உறுப்பினரான, தகவல் ஊடகப் பிரதி அமைச்சராக, கிராமிய ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராகவும் பணிபுரிந்திருந்தார். 

இவர் நாழிறா டீச்சரின் அன்பு கணவரும்

பந்து ( Azuhoor )

மஞ்சு

சூபியா

ஹஸனா (பிரதமரின் பிரத்தியோக செயலாளர்)

ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

ஜனாசா அக்கரைப்பற்று தைக்கா மையவாடியில், நல்லடக்கம் செய்யப்பட்டது.