வெள்ள அபாய எச்சரிக்கை November 27, 2024 llமல்வத்து ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. மகாவிலச்சிய, நானாட்டான், முசலி மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment