உலகின் மிக வயதான நபர் மறைவு




 


உலகின் மிக வயதான நபராக அறியப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த John Tinniswood தனது 112 வது வயதில் காலமானார் .