மலையகக் கட்சிகளால் செய்ய முடியாததை , தேசியக் கட்சி சாதித்துக் காட்டியுள்ளது




 




கேள்விகள், விமர்சனங்களைத் தாண்டி 2 மலையக பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.


பல ஆண்டுகளாக அரசியல் செய்யும், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகளால் முடியாததை (செய்யாததை) தேசிய கட்சி ஒன்று சாதித்துக் காட்டியுள்ளது