தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொஹான் ! November 03, 2024 சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment