அட்டப்பளம் பாலம் உடைந்துள்ளதால் அக்கரைப்பற்று - கல்முனை போக்குவரத்து துண்டிப்பு




 


இரவு 11 மணியளவில் அட்டப்பள  பாலம் உடைந்திருந்ததால் அக்கரைப்பற்று கல்முனை பிரதான நெடுஞ்சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது