தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றத் தவறியதன் விளைவு








 பதுளையிலும் நுவரெலியாவிலும் தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றத் தவறியதன் விளை


வை இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.


குடும்ப அரசியலும், ஏமாற்று அரசியலும், வெற்று வாக்குறுதிகளும் நல்லப் பாடத்தை கற்றுத்தந்துள்ளது.


இந்த மாற்றம் மலையகத் தமிழ் மக்களுக்கு சாதகமானதா?