.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 4000 குடும்பங்களை சேர்ந்த 14000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போதுவரை பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவித்த அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறினார்.
செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன் பாதிப்பு தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன் பாதிப்பு தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment