19 பெண்கள் பாராளுமன்றம் செல்கின்றார்கள், இவர்கள் விதவைகளோ அல்லது ஆண் அரசியல் பிரமுகர்களின் மகள்களோ அல்ல






இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 19 பெண்கள் தகுதியின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விதவைகளோ அல்லது ஆண் அரசியல் பிரமுகர்களின் மகள்களோ அல்ல. நம் வட்டாரத்தில் நம்மிடையே இருந்த பெண்கள் அவர்கள் ! 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!