ஜனாதிபதித் தேர்தலில் தேசி மக்கள் சக்தி வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் நவம்பரில் இடம்பெற இருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் நாற்காலியினை இழக்க நேரிடும் என்று எண்ணிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் போட்டியிடுவதிலிருந்து, விலகியிருக்கின்றார்கள்
NPP அலையால், அள்ளுண்டுபோன அந்த 58 எம்.பி.கள்

Post a Comment