அக்கரைப்பற்று கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது








இன்று பிற்பகல் அக்கரைப்பற்று கடற்கரை சடலமொன்று கரை ஒதுங்கி காணப்பட்டது குறித்த அந்த ஜனாசாவினை அடையாளம் காண்பதற்காக தகவலானது சமூக வலைத்தளங்களில்  பதிவிடப்பட்டிருந்தது, இதனால் உறவினர்களின் உதவியானது பெறப்பட்டிருந்தது

குறிப்பிட்ட அந்த நபர் அக்கரைப்பற்று  பள்ளி குடியிருப்பு பிரதேசத்தினைச் சேர்ந்தவர் என்பதாக உறவினர்கள் தெரிவித்திருந்தார்கள் அவரது ஜனாஸா உறவினர்களால் அடைய ளம் காணப்பபட்டிருந்து.

மரண விசாரணை அதிகாரியினார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்பு அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் பிரேதப்
பரிசோதனைகளுக்காக .  அனுப்பட்டது . பின்னர்  ஜனாஸா உறவினர்களுக்கு  கையளிக்கப்படும்