அக்கரைப்பற்று அப்துல் மஜீத் (கண்ணாடி சரீப் ) அவர்கள் மறைவு




 




அக்கரைப்பற்று தெற்கு வீதியில் வசித்தவரும் தற்போது டீன்ஸ் வீதியில் வசிப்பவருமான அப்துல்  மஜீத் (கண்ணாடி சரிப்) வபாத் ஆனார்கள் 


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


ஏஎல்.தாஹிறாவின் அன்பு கணவரும் 


மனாஸ் (Cashier WATER BOARD )

சுறைஹா (பிரதேச செயலகம் அக்கரைப்பற்று )

உவைஸ் (engineer)

றுவைஸா

பாயிஷா

ஜனூஸா

ஹரீஸா

நிஸாயா (நீதிமன்ற உத்தியோகத்தர்)

ஸபானா

ஆகியோரின் அன்பு தந்தையும் 


மரணித்த யாஸீன் வாவா 

(றஸாக் ஸ்டோரின்) சகலனும் 

ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service