வெலிகமயினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பொத்துவிலை தற்சமயம் வதிவிடமாகக் கொண்டவருமான பொத்துவில் நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தராகக் கடமையாற்றும் மொஹம்மட் சாலிம் மொஹம்மட் , சட்டத்தரணியாக இன்றைய தினம் இலங்கை மீஉயர் நீதிமன்றில் சத்தியப் பிரமாணம் செய்தார்.
இவர், பொத்துவில் சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் சட்டத்தரணி செய்னியாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்தணைியாக இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சட்டத்தரணி மொஹம்மட் எமது சிலோன்24 குழுமம் www.ceylon24.com வாழ்த்துகின்றது.
Post a Comment
Post a Comment